63 people

img

ஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் குண்டுவெடித்ததில் ,63 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடந்த சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பில் 63 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 182 பேர் படுகாயமடைந்துள்ளனர்.